இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தேவானந்த சுரவீர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

145/2024

கௌரவ தேவானந்த சுரவீர,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போது நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) மஹரகம கூட்டுறவு கிராமிய வங்கி மேற்படி வகைக்குள் உள்ளடங்குகின்றதா என்பதையும்;

(iii) மஹரகம கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் முறைகேடுகளால், வைப்பாளர்களின் பணத்தை மீளப் பெறமுடியாதுள்ளது என்பதை அறிவாரா என்பதையும்,

(iv) இப்பிரச்சினையை தீர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
: தேவானந்த சுரவீர
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom