131/2024
கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) புத்தளம் மாவட்டத்தில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அம்மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு கல்வி வலயத்திலும் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை பாடவாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iv) புத்தளம் மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி | |
| : சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






