130/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2019 முதல் 2022 வரை இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறையால் மேற்கொள்ளப்பட்ட கோவிட் - 19 இக்கான துரித பிறபொருள் எதிரி பரிசோதனைகள் (RAT) மற்றும் பொலிமரேஸ் சங்கிலித் தாக்கம் (PCR) பரிசோதனைகள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை;
(ii) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையுடன் (NMRA) மேற்படி பரிசோதனைகள் ஒவ்வொன்றுக்காகவும் பதிவுசெய்யப்பட்ட முகவர்களின் பெயர்கள்;
யாவையென்பதை வெவ்வேறாக இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்ட துரித பிறபொருள் எதிரி பரிசோதனைகள் (RAT) மற்றும் பொலிமரேஸ் சங்கிலித் தாக்கம் (PCR) ஆகிய பரிசோதனைகளுக்காக அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அலகுக் கிரயம்;
(ii) மேற்குறிப்பிட்ட பரிசோதனைகளுக்காக அரசாங்கத்திற்கு ஏற்பட்ட மொத்தச் செலவு;
ஆகியவற்றை வெவ்வேறாக இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக | |
| : சட்டத்தரணி ரஊப் ஹகீம் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






