124/2024
கௌரவ கிங்ஸ் நெல்சன்,— தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டியுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை எத்தனை;
(ii) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தினதும் பெயர் மற்றும் செலுத்த வேண்டியுள்ள பங்களிப்புத் தொகை வெவ்வேறாக எவ்வளவு;
(iii) மேற்படி தொகையை அறவிட்டுக்கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : தொழில் | |
| : கிங்ஸ் நெல்சன் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






