123/2024
கௌரவ கிங்ஸ் நெல்சன்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கல்விமாணி பட்டக் கற்கைநெறியை பயிலக் கூடிய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி பட்டக் கற்கை நெறியை பயில்வதற்காக வருடாந்தம் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அதிகளவான பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு மேற்குறிப்பிட்ட பட்டக் கற்கை நெறியே காரணமாக அமைந்துள்ளது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(v) ஆமெனில், அப்பட்டக் கற்கை நெறியை பயில்வதற்காக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி | |
| : கிங்ஸ் நெல்சன் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






