இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சமிந்த விஜேசிறி அவர்களினால் கேட்கப்பட்ட வினா

92/2024

கௌரவ சமிந்த விஜேசிறி,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கைச் சந்தையில் தற்போது தேங்காய்த் தட்டுப்பாடு நிலவுவதை அறிவாரா என்பதையும்;

(ii) வட மாகாணத்தை மையமாக கொண்டு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தென்னை முக்கோணத்தினூடாக இலங்கையின் தெங்கு உற்பத்திக்கு கிடைத்துள்ள பங்களிப்பு யாதென்பதையும்;

(iii) இலங்கையில் வருடாந்த தேங்காய் நுகர்வு யாதென்பதையும்;

(iv) தேங்காய்த் தட்டுப்பாட்டைக் குறைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
: சமிந்த விஜேசிறி
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom