இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கிங்ஸ் நெல்சன் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

89/2024

கௌரவ கிங்ஸ் நெல்சன்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையிலுள்ள ஆறுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி ஆறுகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி ஆறுகளில் பெரும்பாலானவை மாசடைந்துள்ளன என்பதை அறிவாரா என்பதையும்;

(iv) ஆமெனில், மேற்படி ஆறுகளை சுத்தம் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(v) ஆறுகள் மாசடைவதை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: சுற்றாடல்
: கிங்ஸ் நெல்சன்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom