88/2024
கௌரவ கிங்ஸ் நெல்சன்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை மனித – யானை மோதல் காரணமாக உயிரிழந்துள்ள மனிதர்களினதும் யானைகளினதும் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்துக்கும் வனசீவராசிகள் வலயத்துக்கும் ஏற்ப தனித்தனியாக யாது;
(ii) மனித-யானை மோதலுக்கு நிரந்தர தீர்வினை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : சுற்றாடல் | |
| : கிங்ஸ் நெல்சன் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






