83/2024
கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை இன்றளவில் நடைமுறைப்படுத்தும் காப்புறுதி வகைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு காப்புறுதித் திட்டத்தாலும் காப்பீடு செய்யப்படும் பயிர் வகைகள் தனித்தனியே யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை பயிர்ச்சேதங்களுக்காக சபையால் செலுத்தப்பட்ட நட்டயீட்டுத் தொகை ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) அச்சபைக்கு நிதி கிடைக்கப் பெறும் வழிமுறைகள் யாவையென்பதையும்;
(iii) கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையை மேலும் வலுவூட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன | |
| : ரோஹண பண்டார | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






