59/2024
கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழுள்ள கூட்டுத்தாபனங்கள், கம்பனிகள் உள்ளிட்ட மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தினதும் பெயர், சேவையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புகள் வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) ஒரே பணியை நிறைவேற்றும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஒரு முன்மொழிவு கடந்தகாலத்தில் முன்மொழியப்பட்டிருந்ததை அவர் அறிவாரா என்பதையும்;
(iv) அந்த முன்மொழிவின் தற்போதைய நிலை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன | |
| : சமிந்த விஜேசிறி | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






