57/2024
கௌரவ சமிந்த விஜேசிறி,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த காலத்தில் வெள்ளைப் பூண்டு மோசடியைப் பற்றி சமூகத்தில் பெருமளவு பேசப்பட்டது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) அம்மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அது தொடர்பான விபரங்கள் யாவையென்பதையும்;
(iv) அம்மோசடியுடன் தொடர்புடைய ஆட்களின் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் தனித்தனியே யாதென்பதையும்;
(v) அம்மோசடி காரணமாக ஏற்பட்டுள்ள நட்டம் எவ்வளவு என்பதையும்;
(vi) அம்மோசடி தொடர்பாக இற்றைவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தனித்தனியே யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி | |
| : சமிந்த விஜேசிறி | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






