9/2024
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் கோழி இறைச்சி உற்பத்தியானது ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி காலப்பகுதியில் கோழி இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அந்த அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி காலப்பகுதியில் கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) ஆமெனில், அந்த அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(vi) இலங்கையில் கோழி இறைச்சி தொழில்துறையை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன | |
| : ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






