இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களினால் கேட்கப்பட்ட வினா

5/2024

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) லுணுகம்வெஹெர தேசிய பூங்காவில் காட்டு யானைகள் தடுப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான கருத்திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) இதுவரை அக்கருத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(iii) அக்கருத்திட்டத்திற்கான நிதியளிப்பு எம்மூலங்களிலிருந்து பெறப்பட்டது என்பதையும்;

(iv) இன்றளவில் அக்கருத்திட்டம் வெற்றியளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(v) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: சுற்றாடல்
: ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom