3/2024
கௌரவ ஹேஷா விதானகே,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தெற்கு அதிவேகப் பாதையுடன் தொடர்புடையதாக செயற்படுத்தப்பட்டுள்ள பல்வேறான கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனை;
(ii) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்திற்கும் பெற்றுக்கொண்டுள்ள உள்நாட்டுக் கடன் தொகை, வெளிநாட்டுக் கடன் தொகை, அக்கடன்களை பெற்றுக் கொண்ட மூலங்கள், இது வரையில் செலவு செய்யப்பட்டுள்ள தொகை மற்றும் இதுவரையில் பயன்படுத்தப்படாதுள்ள தொகை வெவ்வேறாக எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பில் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் யாவை;
(ii) அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் | |
| : ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






