2/2024
கௌரவ ஹேஷா விதானகே,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்பொழுது அரசாங்கத்திற்கு சொந்தமாகவுள்ள விவசாயப் பண்ணைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அவற்றின் பெயர்கள் மற்றும் முகவரிகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iii) 2015ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் மேற்படி ஒவ்வொரு பண்ணையிலிருந்தும் ஈட்டப்பட்ட இலாப/நட்டங்கள் ஒவ்வொரு வருட அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iv) சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்படி பண்ணைகளின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன | |
| : ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






