இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற வினாக்கள்




பாராளுமன்ற விடயங்கள் சம்பந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகள், அவற்றிற்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள் என்பன தொடர்பாகத் தேடுவதற்கு, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்டங்களை நிரப்புங்கள்.


பெறப்பட்ட பெறுபேறுகள் 175

61. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

320/2024

கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவானது, 1989 இல் உப மாவட்ட......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-18
பதில் அளித்த திகதி : 2025-01-22
அமைச்சு : பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
கேட்டவர் : கவீந்திரன் கோடீஸ்வரன்
அரசியற் கட்சி : இலங்கை தமிழ் அரசு கட்சி

62. சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி அவர்களினால் கேட்கப்பட்ட வினா

323/2024

கௌரவ (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கைப் பொலிஸில், பொலிஸ் குதிரைப்படைப்......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-18
பதில் அளித்த திகதி : 2025-01-22
அமைச்சு : பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்
கேட்டவர் : சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி
அரசியற் கட்சி : தேசிய மக்கள் சக்தி

63. லால் பிரேமநாத் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

324/2024

கௌரவ லால் பிரேமநாத்,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற தேயிலைக்கு செஸ்வரி......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-18
பதில் அளித்த திகதி : 2025-01-22
அமைச்சு : பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
கேட்டவர் : லால் பிரேமநாத்
அரசியற் கட்சி : தேசிய மக்கள் சக்தி

64. அஜித் கிஹான் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

321/2024

கௌரவ அஜித் கிஹான்,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த காலத்தில், வரையறுக்கப்பட்ட சிலாபம் பெருந்தோட்டக் கம்பனிக்குச்......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-18
பதில் அளித்த திகதி : 2025-01-21
அமைச்சு : பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
கேட்டவர் : அஜித் கிஹான்
அரசியற் கட்சி : தேசிய மக்கள் சக்தி

65. அஜித் கிஹான் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

322/2024

கௌரவ அஜித் கிஹான்,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) புத்தளம் மாவட்டத்திலுள்ள அதிகமானோர் இத்தாலியில் தொழில்......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-18
பதில் அளித்த திகதி : 2025-02-20
அமைச்சு : வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா
கேட்டவர் : அஜித் கிஹான்
அரசியற் கட்சி : தேசிய மக்கள் சக்தி

66. இம்ரான் மகரூப் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

319/2024

கௌரவ இம்ரான் மகரூப்,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2023.01.01 திகதி தொடக்கம் 2024.12.20 திகதி வரையான காலப்பகுதியில் கிண்ணியா மின் பாவனையாளர் சேவை நிலைய ஆளுகைப்......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-17
பதில் அளித்த திகதி : 2025-01-22
அமைச்சு : வலுசக்தி
கேட்டவர் : இம்ரான் மகரூப்
அரசியற் கட்சி : ஐக்கிய மக்கள் சக்தி

67. தேவானந்த சுரவீர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

316/2024

கௌரவ தேவானந்த சுரவீர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—-

(அ) (i) மனுதாரர் திரு. முதுதந்திரிகே நிலங்க தில்சான் குறே மற்றும் இதர நான்கு மனுதாரர்களால்......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-17
பதில் அளித்த திகதி : 2025-01-21
அமைச்சு : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
கேட்டவர் : தேவானந்த சுரவீர
அரசியற் கட்சி : தேசிய மக்கள் சக்தி

68. தேவானந்த சுரவீர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

317/2024

கௌரவ தேவானந்த சுரவீர,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொழும்பு –11, ஓல்கொட் மாவத்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சில......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-17
பதில் அளித்த திகதி : 2025-01-23
அமைச்சு : நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
கேட்டவர் : தேவானந்த சுரவீர
அரசியற் கட்சி : தேசிய மக்கள் சக்தி

69. பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

318/2024

கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம்,— பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பொ/நி/சு 03/2016 இன் சம்பள அளவுத் திட்டம் 2020.01.01 ஆம் திகதி......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-17
பதில் அளித்த திகதி : 2025-01-21
அமைச்சு : பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
கேட்டவர் : பத்மநாதன் சத்தியலிங்கம்
அரசியற் கட்சி : இலங்கை தமிழ் அரசு கட்சி

70. ரவி கருணாநாயக்க அவர்களினால் கேட்கப்பட்ட வினா

302/2024

கௌரவ ரவி கருணாநாயக்க,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வருடாந்தம் அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளில்......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-16
பதில் அளித்த திகதி : 2025-03-14
அமைச்சு : கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
கேட்டவர் : ரவி கருணாநாயக்க

71. ரவி கருணாநாயக்க அவர்களினால் கேட்கப்பட்ட வினா

303/2024

கௌரவ ரவி கருணாநாயக்க,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போதைய கம்பனிகள் பதிவாளரின் பெயரையும்;

(ii) 2015......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-16
பதில் அளித்த திகதி : 2025-02-28
அமைச்சு : வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
கேட்டவர் : ரவி கருணாநாயக்க

72. ரவி கருணாநாயக்க அவர்களினால் கேட்கப்பட்ட வினா

304/2024

கௌரவ ரவி கருணாநாயக்க,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை இலங்கைத் துறைமுக......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-16
பதில் அளித்த திகதி : 2025-03-07
அமைச்சு : போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
கேட்டவர் : ரவி கருணாநாயக்க

73. சாமர சம்பத் தசனாயக அவர்களினால் கேட்கப்பட்ட வினா

295/2024

கௌரவ சாமர சம்பத் தசனாயக,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பத்தாவது பாராளுமன்றத்தில் அரசாங்க கட்சி......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-16
பதில் அளித்த திகதி : 2025-01-23
அமைச்சு : பிரதம அமைச்ச
கேட்டவர் : சாமர சம்பத் தசனாயக

74. சாமர சம்பத் தசனாயக அவர்களினால் கேட்கப்பட்ட வினா

296/2024

கௌரவ சாமர சம்பத் தசனாயக,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மாகாண சபை பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-16
பதில் அளித்த திகதி : 2025-02-18
அமைச்சு : கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
கேட்டவர் : சாமர சம்பத் தசனாயக

75. சாமர சம்பத் தசனாயக அவர்களினால் கேட்கப்பட்ட வினா

297/2024

கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் திரு. அனில்......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-16
பதில் அளித்த திகதி : 2025-02-06
அமைச்சு : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
கேட்டவர் : சாமர சம்பத் தசனாயக

76. சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

289/2024

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) "கொவிட் –19" பெருந்தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக தேசிய......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-13
பதில் அளித்த திகதி : 2025-02-05
அமைச்சு : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
கேட்டவர் : சட்டத்தரணி ரஊப் ஹகீம்
அரசியற் கட்சி : ஐக்கிய மக்கள் சக்தி

77. சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

291/2024

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) "கொவிட் – 19" பெருந்தொற்றினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-13
பதில் அளித்த திகதி : 2025-02-27
அமைச்சு : பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
கேட்டவர் : சட்டத்தரணி ரஊப் ஹகீம்
அரசியற் கட்சி : ஐக்கிய மக்கள் சக்தி

78. சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

292/2024

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-13
பதில் அளித்த திகதி : 2025-03-07
அமைச்சு : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
கேட்டவர் : சட்டத்தரணி ரஊப் ஹகீம்
அரசியற் கட்சி : ஐக்கிய மக்கள் சக்தி

79. சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

293/2024

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2024 நவம்பர் மாதம் இலங்கையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கல்முனை,......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-13
பதில் அளித்த திகதி : 2025-03-14
அமைச்சு : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
கேட்டவர் : சட்டத்தரணி ரஊப் ஹகீம்
அரசியற் கட்சி : ஐக்கிய மக்கள் சக்தி

80. எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

273/2024

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொழும்பு நகரிலுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான......

கேட்கப்பட்ட திகதி : 2024-12-10
பதில் அளித்த திகதி : 2025-02-28
அமைச்சு : நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
கேட்டவர் : எஸ்.எம். மரிக்கார்
அரசியற் கட்சி : ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom