நடைமுறை ஒழுங்கு யாது?
-
பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு அறிவித்தல் வழங்கப்படல் வேண்டும். சபாநாயகர் பிரேரணையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அது ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும். ஆனால் ஐந்து முழுமையான நாட்கள் பூர்த்தியாகும் வரை இதை விவாதிக்கக்கூடாது.
-
தமது பெயரில் இருக்கும் ஒரு பிரேரணையைப் பிரேரிக்கும்படி அழைக்கப்படுமிடத்து, ஒரு தனி உறுப்பினர் அவ்வாறு பிரேரிக்காது விட்டால், அது காலாவதியாகும். ஆனால் அவர் எழுத்து மூலம் அதிகாரமளித்த இன்னொரு உறுப்பினர் அவருக்காக அப்பிரேரணையைப் பிரேரிக்கலாம்.
-
இப்பிரேரணையை இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் வழிமொழிதல் அவசியமாகும்.
- ஒரு பிரேரணையைப் பிரேரித்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அப்பிரேரணையை மீளப் பெறலாம்.
2012-12-20 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







