இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka
Message
  • Sorry this content is not available in this language

குழு செய்திகள்

இலங்கையில் இளம் பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கவனம் செலுத்தியது 2025-09-18
இலங்கையில் இளம் பெண்களின் அரசியல் பங்கேற்பை...  மேலும் வாசிக்க
இளைஞர் யுவதிகளுக்கு பாராளுமன்ற குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் கலந்துகொள்ள வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது 2025-09-18
பாராளுமன்றக் குழுக்கள் மற்றும் மாவட்ட...  மேலும் வாசிக்க
தேயிலை உற்பத்தியாளர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் புதிய நடைமுறையின் கீழ் உரம் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் 2025-09-18
தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய  நடைமுறையின்...  மேலும் வாசிக்க
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அரசுரிமையை சரியான முறையில் அறவிடாமையால் பல கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு – சரியான பொறிமுறையை தயாரித்து சட்டத்தைத் திருத்துமாறு கோப் குழு அறிவுறுத்தல் 2025-09-17
கல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட வெடிபொருட்களின்...  மேலும் வாசிக்க
தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவின் அங்கீகாரம் 2025-09-17
2025.09.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது...  மேலும் வாசிக்க
ஒலுவில் துறைமுகம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் புதிய சாத்தியக்கூற்று ஆய்வு 2025-09-16
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை மூடுவது தொடர்பான...  மேலும் வாசிக்க
அரசாங்க சேவைக்கான முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்முறை மேம்பாட்டை உயர்த்துவதற்கும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் பெற்றுக்கொள்ளும் அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் உபகுழு 2025-09-16
ஒட்டுமொத்த அரசாங்க சேவையையும் மறுஆய்வு செய்து அரச...  மேலும் வாசிக்க
தனியார் வங்கியிலிருந்து மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் பெற்றுக்கொண்ட கடனை மீள் செலுத்தாமை தொடர்பில் கோப் குழுவின் கவனத்திற்கு 2025-09-15
மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தினால் தனியார்...  மேலும் வாசிக்க
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி 2025-09-12
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம்...  மேலும் வாசிக்க
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு 2025-09-12
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது...  மேலும் வாசிக்க
2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது 2025-09-11
2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம்  மேலும் வாசிக்க
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் உபகுழு 2025-09-10
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர்...  மேலும் வாசிக்க
புதுப்பிக்கப்பட்ட காலநிலை செழிப்புத் திட்டத்தை அங்கீகரித்தல், வலுப்படுத்தல் மற்றும் செயற்படுத்துவதற்கு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் அரசாங்கத்தையும் கட்சி பேதமின்றி ஒருங்கிணையுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அழைப்பு 2025-09-10
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள்...  மேலும் வாசிக்க
சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்திற்கு, ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி 2025-09-09
சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம்...  மேலும் வாசிக்க
இரண்டு குறைநிரப்பு மதிப்பீடுகள் மற்றும் தீர்மானமொன்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி 2025-09-04
இரண்டு குறைநிரப்பு மதிப்பீடுகள் மற்றும் தீர்மானம்...  மேலும் வாசிக்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom