இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ வழங்கற் பிரிவு என்பன நாளை கோப் குழுவுக்கு அழைப்பு

திகதி : 2022-05-30

அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம் மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கற் பிரிவு என்பன அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு நாளை (31) மு.ப. 10.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவங்களின் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்கு இவ்வாறு கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom