இலங்கை வங்கி நாளை (24) கோப் குழு முன்னிலையில் அழைப்பு |
திகதி : | 2022-05-23 |
இலங்கை வங்கி நாளை (24) மு.ப 10.00 அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் (கோப் குழு) அழைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி தொடர்பான கணக்காய்வு அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






