எரிவாயு பிரச்சினை தொடர்பில் ஆராய லிட்ரோ நிறுவனத்துக்கு கோப் குழு அழைப்பு |
திகதி : | 2022-05-19 |
தற்பொழுது நிலவும் எரிவாயுப் பிரச்சினை மற்றும் தட்டுப்பாடு தொடர்பில் ஆராயும் நோக்கில் லிட்ரோ நிறுவனத்தை நாளை (20) மு.ப 11 மணிக்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அழைத்துள்ளது.
எரிவாயு விநியோக செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க, இது விடயம் தொடர்பில் ஆராய லிட்ரோ நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் அழைக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






