இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவசர கூட்டம் நாளை (01) முற்பகல் 9.00 மணிக்கு

திகதி : 2021-11-30

  • காஸ் சிலிண்டர் பாவனை தொடர்பில் காணப்படும் நிலைமைகள் குறித்து அவதானம்

 

வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவசர கூட்டம் நாளை (01) முற்பகல் 09.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

காஸ் சிலிண்டர் பாவனை தொடர்பில் தற்பொழுது காணப்படும் நிலைமைகள் குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom