இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 ஆகஸ்ட் 30ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-08-30

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2022 நிதியாண்டிற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திருத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டு வரைவு


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நிதி அமைச்சர் என்ற வகையில் பி.ப. 1.00 மணியளவில் உரையை ஆற்றினார்.


அதனையடுத்து, 1401 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஆகஸ்ட் 31ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom