2022 ஜூலை 20ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-07-20 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடைமுறை
1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சனாதிபதித் தோ்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் சனாதிபதி ஒருவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை நடாத்தப்பட்டது. இத்தேர்தலில் கௌரவ ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளையும்; கௌரவ டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் கௌரவ அநுர திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
அதற்கமைய, கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அடுத்துவரும் ஜனாதிபதியாக பாராளுன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.
அதனையடுத்து, 1336 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூலை 27ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






