2022 ஜூலை 16ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-07-16 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
“கௌரவ உறுப்பினர்களே, அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அரசியலமைப்பின் 38(1)(ஆ) உறுப்புரையின் பிரகாரம், 2022 யூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்குவருமாறு சனாதிபதிப் பதவியினை இராஜினாமாச் செய்திருப்பதனால், அது பற்றிய அறிவித்தல்கள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தினால் இப்போது சபையில் சமர்ப்பிக்கப்படும்”
(i) 2022, ஜூலை 16 ஆந் திகதி சனிக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுதல்
(ii) அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இராஜினாமாக் கடிதம்
(iii) வேட்புமனு தாக்கல் 2022 ஜூலை 19 ஆம் திகதியன்று
அதனையடுத்து, 1013 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூலை 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






