2022 ஏப்ரல் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-04-08 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B : கௌரவ ஜயந்த கெட்டகொட, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
C : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2017 ஆம் ஆண்டுக்கான மில்கோ (தனியார்) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்டக் கம்பனியின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ புத்திக பத்திறண
(ii) கௌரவ ஹர்ஷண ராஜகருணா
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
குறித்துரைக்கப்பட்ட சட்டவாக்கங்களின் ஏற்பாடுகளின்கீழ் எல்லாத் துடர்ச்சிகளையும் அல்லது குற்றவழக்குகளையும் கேட்பதற்கும், விளங்குவதற்கும், தீர்மானிப்பதற்கும் மற்றும் கையுதிர்ப்பதற்கும் மேலதிக நீதிவான்களாக தொழில் நியாயசபைகளின் தலைவர்களைக் கருதுவவதற்கு விடே ஏற்பாடுகளைச் செய்வதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்காக
“கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“சர்வதேச நாணய நிதிய அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1737 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஏப்ரல் 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






