இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 ஜனவரி 18ஆந் திகதியின் சபை அலுவல்கள் - ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடரின் ஆரம்பம்

திகதி : 2022-01-18

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் பாராளுமன்ற அமர்வை மேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமை தாங்கி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.


பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைத்தல் மற்றும் பாராளுமன்ற அமர்வைக் கூட்டுதல் பற்றிய மேன்மைதங்கிய சனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட பிரகடனத்தை வாசித்தார்.

மேன்மை தங்கிய சனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.


அதனையடுத்து, 1055 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜனவரி 19 ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


மேதகு சனாதிபதி அவர்களின் உரை

 

 

1 2

34

56

78

910

11

 

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom