இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்திரங்கள் சமர்ப்பித்தல்



 
சமர்ப்பிக்கப்பட்ட திகதி தலைப்பு
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபையின் ஆண்டறிக்கை
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான விஜய குமாரதுங்க நினைவு மருத்துவமனையின் ஆண்டறிக்கை
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
2023-04-04 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
2023-04-04 2020 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
2023-04-04 அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் வலுசக்தி பிரிவு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
2023-03-24 2019 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா சதொசவின் ஆண்டறிக்கை
2023-03-24 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
2023-03-24 2021 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
2023-03-24 2021 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் தேசிய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2023-03-24 2019 ஆம் ஆண்டுக்கான தொலைக் கல்வி நிலையத்தின் வருடாந்த அறிக்கை
2023-03-23 2021 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை


நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom