இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்திரங்கள் சமர்ப்பித்தல்



 
சமர்ப்பிக்கப்பட்ட திகதி தலைப்பு
2023-04-25 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை அச்சக நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2023-04-25 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
2023-04-25 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை அச்சக நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2023-04-25 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
2023-04-25 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை அச்சக நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2023-04-25 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
2023-04-25 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை அச்சக நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2023-04-25 2021 ஆம் ஆண்டுக்கான வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
2023-04-25 அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்ககைகளில் வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு, வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வனப்பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேசிய மிருகக்காட்சிச்சாலைகள் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
2023-04-04 அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பெருந்தோட்ட அமைச்சு மற்றும் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2023-04-04 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிகள் சபையின் ஆண்டறிக்கை
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
2023-04-04 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹதபிம அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
2023-04-04 2020 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
2023-04-04 2020 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2023-04-04 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான கட்புல அரங்கக் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
2023-04-04 2021 ஆம் ஆண்டுக்கான கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்கும்


நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom