ஏழாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - ஏழாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2017 நவம்பர் 24, வெள்ளிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
122
286
287
288
327
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்
காணி நிர்ணயத் திணைக்களம்
நில அளவையாளர் நாயகம் திணைக்களம்
காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்
135
293
பெருந்தோட்டக் கைத்தொழில்
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
161
284
294
322
வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள்
வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தேசிய மிருகக்காட்சிச்சாலைகள் திணைக்களம்
தேசிய தாவர பூங்காக்கள் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2017-11-24 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு