இலங்கையின் மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், செலவு பிரதிபலிப்பு, செலவு மீட்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் மலிவுத்தன்மை என்பவற்றுக்கு இடையே சமநிலையை பேண வேண்டும் - IMF திறன் விருத்தி தூதுக்குழுவினருடனான கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு |
2025-09-18 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
2025-09-11 |
|---|
| கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் 1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : இணைந்த விசேட பொதுக் கூட்டம்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்;... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் |
2025-09-12 |
| 2025, செப்டம்பர் 11 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:- |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்) |
2021-07-16 |
| குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
தேயிலை உற்பத்தியாளர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் புதிய நடைமுறையின் கீழ் உரம் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் |
2025-09-18 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
அனைத்து ஹன்சாட் அறிக்கைகளையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் பத்திரங்களையும் பெறுக |
அனைத்து அனுபந்தங்களையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் புத்தகங்களையும் பெறுக |
அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக |
|
||||||||||||||
பதிலளிக்கப்பட்டவைகள்
|
பதிலளிக்கப்படவுள்ளவைகள்
|
பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2015 டிசம்பர் 14, திங்கட்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 153 286 287 288 327 |
காணி காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் காணி நிர்ணயத் திணைக்களம் நில அளவையாளர் நாயகம் திணைக்களம் காணி பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் |
| 118 281 285 |
கமத்தொழில் கமநல அபிவிருத்தித் திணைக்களம் கமத்தொழில் திணைக்களம் |
| 145 204 232 326 |
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் இந்து சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சிறைச்சாலைகள் திணைக்களம் சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம் |
பதினொராவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - பதினொராவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2015 டிசம்பர் 15, செவ்வாய்க்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினொராவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 130 253 |
பொது நிருவாக மற்றும் முகாமைத்துவம் ஓய்வூதியத் திணைக்களம் |
| 149 295 297 298 299 300 301 302 303 |
கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் வாணிபத் திணைக்களம் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம் அளவுக்கூறுகள், கட்டளைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் இலங்கை புலமைச் சொத்து அலுவலகம் உணவு ஆணையாளர் திணைக்களம் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்) கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு நெசவுக் கைத்தொழில் திணைக்களம் |
| 158 | அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்















