ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்

ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்

- 2015 நவம்பர் 6 வெள்ளி

 

வரவு செலவுத் திட்ட உரை 2015.11.20 (வெள்ளிக்கிழமை)

(ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு)

 

இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் 2015.11.21 (சனிக்கிழமை)
(ஒன்பது ஒதுக்கப்பட்ட நாட்கள்) 2015.11.23 (திங்கட்கிழமை)
  2015.11.24 (செவ்வாய்க்கிழமை)
  2015.10.26 (வியாழக்கிழமை)
  2015.10.27 (வெள்ளிக்கிழமை)
  2015.10.28 (சனிக்கிழமை)
  2015.11.30 (திங்கட்கிழமை)
  2015.12.01 (செவ்வாய்க்கிழமை)
(இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) 2015.12.02 (புதன்கிழமை)

 

குழுநிலை விவாதம் 2015.12.03 (வியாழக்கிழமை)
(பதினைந்து ஒதுக்கப்பட்ட நாட்கள்)
2015.12.04 (வெள்ளிக்கிழமை)
  2015.12.05 (சனிக்கிழமை)
  2015.12.07 (திங்கட்கிழமை)
  2015.12.08 (செவ்வாய்க்கிழமை)
  2015.12.09 (புதன்கிழமை)
  2015.12.10 (வியாழக்கிழமை)
  2015.12.11 (வெள்ளிக்கிழமை)
  2015.12.12 (சனிக்கிழமை)
  2015.12.14 (திங்கட்கிழமை)
  2015.12.15 (செவ்வாய்க்கிழமை)
  2015.12.16 (புதன்கிழமை)
  2015.12.17 (வியாழக்கிழமை)
  2015.12.18 (வெள்ளிக்கிழமை)
(மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) 2015.12.19 (சனிகிழமை)

 

இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கான அமர்வு நேரங்கள்
வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 09.30 - மு.ப. 10.30
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் மு.ப. 10.30 - பி.ப. 06.30
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை பி.ப. 06.30 - பி.ப. 07.00

 

(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 - பி.ப. 01.00 - வெள்ளிக்கிழமைகளில் பி.ப. 12.30 - பி.ப. 01.30)

 

குழுநிலை விவாதத்திற்கான அமர்வு நேரங்கள்
வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 09.30 - மு.ப. 10.00
குழுநிலை விவாதம் மு.ப. 10.00 - பி.ப. 06.30
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை பி.ப. 06.30 - பி.ப. 07.00

 

(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 - பி.ப. 01.00 - வெள்ளிக்கிழமைகளில் பி.ப. 12.30 - பி.ப. 01.30)

 

* 2015.12.02 மற்றும் 2015.12.19 ஆகிய தினங்களில் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை இல்லை.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-11-19 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு