இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 133 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 176 | சிவில் விமான சேவைகள் |
| 183 | மக்கள் தொடர்பு, மக்கள் அலுவல்கள் |
| 133 | தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி |
| 173 | அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு |
| 181 328 |
வினைத்திறன் மேம்பாடு மனிதவலு, வேலை வாய்ப்புத் திணைக்களம் |
| 106 304 |
அனர்த்த முகாமைத்துவம் வளிமண்டலவியல் திணைக்களம் |
| 127 221 |
தொழிலாளர் மற்றும் தொழிலாளர் உறவுகள் தொழில் திணைக்களம் |
| 135 293 |
பெருந்தோட்டக் கைத்தொழில் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் |
| 153 286 287 288 327 |
காணி, காணி அபிவிருத்தி காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் காணி உரிமை நிர்ணயத் திணைக்களம் நில அளவைத் திணைக்களம் காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் |
| 122 210 211 |
வெகுசன ஊடக, தகவல் தகவல் திணைக்களம் அரசாங்க அச்சகத் திணைக்களம் |
| 180 289 |
சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு விவசாய ஏற்றுமதித் திணைக்களம் |
| 178 | தெங்கு அபிவிருத்தி மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி |
| 116 298 300 301 302 |
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம் அளவைக்கூறுகள், நியமங்கள், சேவைகள் திணைக்களம் உணவு ஆணையாளர் திணைக்களம் கூட்டுறவுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்கள் பதிவாளர்) கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆணைக்குழு |
| 185 | தொலைத்தொடர்புகள், தகவல் தொழினுட்பவியல் |