“BestWeb.lk 2017” போட்டியின் போது parliament.lk க்கு உச்ச எண்ணிக்கையான விருதுகள்
“BestWeb.lk 2017” போட்டியின் போது parliament.lk க்கு உச்ச எண்ணிக்கையான விருதுகள்
LK ஆள்கள பதிவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “BestWeb.lk” விருது வழங்கல் வைபவத்தின் போது இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது அதிக புகழாரத்துக்குரிய இணையத்தளமாக திகழ்ந்தது.