பன்னிரெண்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பன்னிரெண்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2022 டிசம்பர் 06, செவ்வாய்க்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 118, 292, 198, 282 மற்றும் 151 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
118
281
285
292
கமத்தொழில் அமைச்சு
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
கமத்தொழில் திணைக்களம்
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
198
282
நீர்ப்பாசன அமைச்சு
நீர்ப்பாசனத் திணைக்களம்
151
290
கடற்றொழில் அமைச்சு
கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களம்

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

ප්‍රචාරණය කරන්න

අවසන් යාවත්කාලීන කිරීම 2022-12-06