இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினாறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 140 |
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி |
| 145 204 232 326 |
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் இந்து சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சிறைச்சாலைகள் திணைக்களம் சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம் |
| 157 236 |
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரசகரும மொழிகள் அரச கரும மொழிகள் திணைக்களம் |
| 165 | தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு |