பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2017 நவம்பர் 28, செவ்வாய்க்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
106
304
அனர்த்த முகாமைத்துவம்
வளிமண்டலவியல் திணைக்களம்
176 துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள்
193
221
328
தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி
தொழில் திணைக்களம்
மனிதவலு மற்றும் தொழில்துறை திணைக்களம்

ප්‍රචාරණය කරන්න

අවසන් යාවත්කාලීන කිරීම 2017-11-28