இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதினைந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதினைந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2023 டிசம்பர் 08, வெள்ளிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டன. தலைப்புகள் 176 மற்றும் 105 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
176
336
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு
வணிகக் கப்பற்றுறைச் செயலகம்
105
210
211
308
வெகுசன ஊடக அமைச்சு
அரசாங்க தகவல் திணைக்களம்
அரசாங்க அச்சகத் திணைக்களம்
தபால் திணைக்களம்

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2023-12-08 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom