ஏழாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - ஏழாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2023 நவம்பர் 29, புதன்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 117 மற்றும் 123 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 117 306 307 |
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இலங்கை புகையிரதத் திணைக்களம் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் |
| 123 291 309 310 311 |
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் கட்டடத் திணைக்களம் அரசாங்கத் தொழிற்சாலை திணைக்களம் தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களம் |
2024-05-16 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






முன்னேற்ற அறிக்கைகள்

