ஒன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - ஒன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2022 டிசம்பர் 02, வெள்ளிக்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 161 மற்றும் 122 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 160 | சுற்றாடல் அமைச்சு |
| 161 283 284 294 |
வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு வன பாதுகாப்புத் திணைக்களம் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் |
| 122 286 287 288 322 327 |
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு காணி ஆணையாளர் திணைக்களம் காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் இலங்கை நில அளவையாளர் நாயகம் திணைக்களம் தேசிய தாவர பூங்காக்கள் திணைக்களம் காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் |
2022-12-02 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






முன்னேற்ற அறிக்கைகள்

