ஏழாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - ஏழாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2022 நவம்பர் 30, புதன்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 149, 297 மற்றும் 337 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 149 297 303 |
கைத்தொழில் அமைச்சு கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம் நெசவுக் கைத்தொழில் திணைக்களம் |
| 116 295 298 299 300 301 302 |
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு வாணிபத் திணைக்களம் அளவுக்கூறுகள், கட்டளைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம் உணவு ஆணையாளர் திணைக்களம் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்) கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு |
| 135 289 293 337 |
பெருந்தோட்ட அமைச்சு ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் கறுவா தொழிற்றுறை அபிவிருத்தித் திணைக்களம் |
2022-11-30 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






Progress Reports

