இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2021 டிசம்பர் 03, வெள்ளிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 442, 255, 256, 257, 258, 259, 260, 261, 262, 263, 264, 265, 266, 267, 268, 269, 270, 271, 272, 273, 274, 275, 276, 277, 278, 279 மற்றும் 189 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
103
222
223
224
320
325
334
பாதுகாப்பு அமைச்சு
இலங்கை தரைப்படை
இலங்கை கடற்படை
இலங்கை வான்படை
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்
பல்செயற்பாட்டு அபிவிருத்திச் செயலணி திணைக்களம்
442
226
254
304
அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்
பதிவாளர் நாயகம் திணைக்களம்
வளிமண்டலவியல் திணைக்களம்
409
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு
மாவட்டச் செயலகம், கொழும்பு
மாவட்டச் செயலகம், கம்பஹா
மாவட்டச் செயலகம், களுத்துறை
மாவட்டச் செயலகம், கண்டி
மாவட்டச் செயலகம், மாத்தளை
மாவட்டச் செயலகம், நுவரெலியா
மாவட்டச் செயலகம், காலி
மாவட்டச் செயலகம், மாத்தறை
மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை
மாவட்டச் செயலகம்/கச்சேரி, யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகம்/கச்சேரி, மன்னார்
மாவட்டச் செயலகம்/கச்சேரி, வவுனியா
மாவட்டச் செயலகம்/கச்சேரி , முல்லைதீவு
மாவட்டச் செயலகம்/கச்சேரி, கிளிநொச்சி
மாவட்டச் செயலகம்/கச்சேரி, மட்டக்களப்பு
மாவட்டச் செயலகம், அம்பாறை
மாவட்டச் செயலகம்/கச்சேரி, திருகோணமலை
மாவட்டச் செயலகம், குருநாகல்
மாவட்டச் செயலகம், புத்தளம்
மாவட்டச் செயலகம், அநுராதபுரம்
மாவட்டச் செயலகம், பொலன்னறுவை
மாவட்டச் செயலகம், பதுளை
மாவட்டச் செயலகம், மொனராகலை
மாவட்டச் செயலகம், இரத்தினபுரி
மாவட்டச் செயலகம், கேகாலை
189
225
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
பொலிஸ் திணைக்களம்
445 சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2021-12-03 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom