இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - ஒன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2021 டிசம்பர் 02, வியாழக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 166 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
176
336
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு
வணிகக் கப்பற்றுறைச் செயலகம்

434

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற்றொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
166 நீர் வழங்கல் அமைச்சு
433
332
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2021-12-02 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom