பதினொராவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - பதினொராவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2017 நவம்பர் 29, புதன்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினொராவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 149 295 297 298 299 300 301 302 303 |
கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் வாணிபத் திணைக்களம் கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் அளவுக்கூறுகள், கட்டளைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் இலங்கை புலமைச் சொத்து அலுவலகம் உணவு ஆணையாளர் திணைக்களம் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்) கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு நெசவுக் கைத்தொழில் திணைக்களம் |
| 154 292 |
கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் |
| 158 |
அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி |
2017-11-29 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







