பதினைந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - பதினைந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2016 டிசம்பர் 06, செவ்வாய்க்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 151 290 |
கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களம் |
| 145 204 232 326 |
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீன்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் சிறைச்சாலைகள் திணைக்களம் சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம் |
2016-12-06 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







