இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதின்நான்காவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதின்நான்காவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2016 டிசம்பர் 05, திங்கட்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்நான்காவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.

 

 தலைப்பு   அமைச்சு/நிறுவனம்
136
219
விளையாட்டுத்துறை
விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம்
111
220
சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவம்
ஆயுர்வேத திணைக்களம்

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2016-12-05 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom