பதின்மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - பதின்மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2016 டிசம்பர் 03, சனிக்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தலைப்பானது குழுவினால் 47 மேலதிக வாக்குகளினால் (ஆதரவாக 83; எதிராக 36) நிறைவேற்றப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 155 312 313 314 315 316 317 318 319 321 |
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மேல் மாகாண சபை மத்திய மாகாண சபை தென் மாகாண சபை வட மாகாண சபை வடமேல் மாகாண சபை வடமத்திய மாகாண சபை ஊவா மகாண சபை சப்பிரகமுவ மாகாண சபை கிழக்கு மாகாண சபை |
| 162 311 |
மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி தேசிய பெளதீகத் திட்டமிடல் திணைக்களம் |
| 166 332 |
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம் |
2016-12-03 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







