இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2015 டிசம்பர் 14, திங்கட்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.

 

 தலைப்பு   அமைச்சு/நிறுவனம்
153
286
287
288
327
காணி
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்
காணி நிர்ணயத் திணைக்களம்
நில அளவையாளர் நாயகம் திணைக்களம்
காணி பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்
118
281
285
கமத்தொழில்
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
கமத்தொழில் திணைக்களம்
145
204
232
326
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள்
இந்து சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
சிறைச்சாலைகள் திணைக்களம்
சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-12-14 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom