இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - ஒன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2015 டிசம்பர் 12, சனிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.

 

 தலைப்பு   அமைச்சு/நிறுவனம்
122
210
211
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகம்
தகவல் திணைக்களம்
அரசாங்க அச்சகத் திணைக்களம்
150 பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி
119 மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-12-12 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom