பதின்மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம்
- 2014 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 181 328 |
வினைத்திறன் மேம்பாடு மனிதவலு, வேலை வாய்ப்புத் திணைக்களம் |
| 135 293 |
பெருந்தோட்டக் கைத்தொழில் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் |
| 180 289 |
சிறு ஏற்றுமதி பயிர்கள் ஊக்குவிப்பு விவசாய ஏற்றுமதித் திணைக்களம் |
| 178 | தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி |
| 186 | சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி |
| 191 | விசேட கருத்திட்டங்கள் |
| 124 216 |
சமூக சேவைகள் சமூக சேவைகள் திணைக்களம் |
| 145 | மீள் குடியேற்றம் |
| 106 304 |
அனர்த்த முகாமைத்துவம் வளிமண்டலவியல் திணைக்களம் |
| 188 294 322 |
தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்குகள் தேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம் தேசிய தாவரவியல் திணைக்களம் |
| 179 284 |
வனசீவராசி வளப் பாதுகாப்பு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
பாராளுமன்றத் தெரிகுழுவின் அறிக்கை
2014-11-24 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







